தோழர் எம்.மாணிக்கம்

img

தோழர் எம்.மாணிக்கம்  நினைவு தினம் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்காழி வட்டச் செயலாளராக இருந்த தோழர் எம்.மாணிக்கத்தின் 15-வது நினைவு தினம் வைத்தீஸ்வரன் கோயிலில் நடை பெற்றது.